மேலும் செய்திகள்
செங்கை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
14-Sep-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளப்பிரிவு உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் பர்கூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பாகிமானூர் கூட்ரோடு அருகில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 5 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து சரவணன் அளித்த புகார்படி பர்கூர் போலீசார் கற்களுடன், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
14-Sep-2024