உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் ஊழியர் கடத்தல்

தனியார் ஊழியர் கடத்தல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த அருள்நத்தம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன், 30. இவரது மனைவி பவித்ரா, 22, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திம்மனட்-டியை சேர்ந்த காவேரி, 35, என்பவருக்கும் பழக்கம் இருந்தது. கடந்த, 1 இரவு, 11:00 மணிக்கு, வீட்டில் இருந்த பவித்ராவை, காவேரி கடத்தி சென்றதாக, தளி போலீசில் முனியப்பன் புகார் செய்தார். அதன்படி, பவித்ரா மற்றும் காவேரியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை