உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பொது மக்கள் குறைதீர் கூட்டம்; நலத் திட்ட உத விகள் வழங்கல்

பொது மக்கள் குறைதீர் கூட்டம்; நலத் திட்ட உத விகள் வழங்கல்

கிருஷ் ண கிரி: கிருஷ் ண கிரி மாவட்ட கலெக்டர் அலு வ ல கத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலை மையில் நடந் தது. பல் வேறு கோரிக் கைகள் தொடர் பாக, 270 மனுக் களை பொது மக்கள் வழங்கினர்.ஹரி யானா மாநிலம், ஹிசார் பகு தியில், ராணு வத்தில் அவில் தா ராக பணி-யாற் றிய பர்கூர் அடுத்த பாலேப் பள் ளியை சேர்ந்த ராஜேந் திரன், சாலை விபத்தில் இறந் த தை ய டுத்து, பஞ்சாப் நேஷனல் வங் கியில், சம் பள கணக்கு வைத் தி ருந்த அவ ருக்கு, ரக்சா பிளஸ் திட் டத்தில், 50 லட்சம் ரூபாய்க் கான காசோ லையை, அவர் மனைவி ஜோதி யிடம், கலெக்டர் சரயு வழங் கினார். மாநில அளவில், துப் பாக்கி சுடுதல் போட் டியில் வென்ற, பெரி ய ப ன முட்லு பள்ளி மாணவி மது மி தா வுக்கு வாழ்த்து தெரி வித்தார்.மாற் றுத் தி ற னா ளிகள் நலத் துறை சார்பில், 28,000 ரூபாய் மதிப்பில் நலத் திட்ட உத விகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித் து றையின் அலு வ லக பயன் பாட்-டிற்கு புதி தாக வழங் கப் பட் டுள்ள, 7 வாக னங் க ளுக் கான சாவி களை, வாகன டிரை வர் க ளிடம் வழங்கினார்.மத்துார் பி.டி.ஓ., அலு வ லக வாகன ஓட் டு ன ராக பணி பு ரிந்து வரும், முன்னாள் ராணுவ வீரர் சண் முகம் கேரள மாநிலம், வய நாடு நிலச் ச ரிவில் பாதிக் கப் பட்ட மக் க ளுக்கு, நிவா ரண நிதி யாக தன் ஒரு மாத ஓய் வூ திய தொகை யான, 30,161 ரூபாய்க் கான காசோ லையை கலெக் ட ரிடம் வழங் கினார்.டி.ஆர்.ஓ., சாத னைக் குறள், மற்றும் அனைத்து துறை அலு வலர்கள் உட னி ருந்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை