உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கடைக்காரரை தாக்கியவர் கைது

கடைக்காரரை தாக்கியவர் கைது

ஓசூர், ஓசூர், நேதாஜி சாலை இமாம்படா பகுதியை சேர்ந்தவர் சையத் லத்தீப், 60. பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சென்ற, ஓசூர் ராம்நகரை சேர்ந்த முபாரக், 37, என்பவர், வார்த்தை தகராறில் ஈடுபட்டார். மேலும், சையத் லத்தீப்பை கையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் புகார் படி, முபாரக்கை நேற்று முன்தினம் ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை