உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆம்னி பஸ் பறிமுதல்: பயணிகள் தவிப்பு

ஆம்னி பஸ் பறிமுதல்: பயணிகள் தவிப்பு

மதுரை : சிவகாசியிலிருந்து சென்னை நோக்கி நேற்று இரவு 9 மணிக்கு, பர்வீன் டிராவல்ஸ் பஸ் மதுரை பாண்டிகோவில் ரிங்ரோட்டில் சென்று கொண்டிருந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரி செலுத்தாததால் பஸ்சை பறிமுதல் செய்தனர். விருதுநகரைச் சேர்ந்த பயணி முகமது மாலிக்,''மாற்று ஏற்பாடு செய்யாததால், 35 பயணிகள் 3 மணி நேரமாக ரோட்டில் நிற்கிறோம். சென்னையிலிருந்து ரயிலில் குஜராத் உட்பட வெளிமாநிலங்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளோம். இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை