மதுரை: மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 134 பள்ளிகள் 'சென்டம்' தேர்ச்சி பெற்றன.இதன் விவரம்: காளிகாப்பான் அக்னு சுந்தர், கூடல்நகர் ஆல்வின், அண்ணாநகர் அம்பிகா, அண்ணாமலையார், பெருங்குடி அமுதம், ஆரப்பாளையம் ஆனந்த், அருள்மலர், மேலுார் ஆசியன், ஆர்.வி., சக்தி வித்யாலயா, அவனியாபுரம் பி.எம்.எஸ்., வித்யாலயம், பி.என்.யு.ஏ., சங்கரநாராயண நாடார், எழுமலை பாரதியார், அச்சம்பத்து பிளசிங், திருநகர் சி.எஸ்.ஆர்., இந்திராகாந்தி, ரிசர்வ்லைன் கேத்தி, விளாங்குடி ராயல் வித்யாலயா, கிரிஸ்ட் தி கிங், பசுமலை தேவசகாயம், ஆத்திகுளம் பாத்திமா, திருமங்கலம் பி.கே.என்., மெப்கோ ஸ்லெங்க், பிரான்கோய்ஸ் மெயர், செயின்ட் பிரான்சிஸ், வண்டியூர் புஸ்கோஸ், கனகவேல் காலனி குட்ெஷப்பர்டு, பசுமலை எச்.டி.ஐ., ஜெயின், எம்.டி.பி.கே.என்., மாதரை ஜெயசீலன்.சுப்பிரமணியபுரம் கே.வி.டி., பி.தொட்டியபட்டி கே.கே.ஜி., சக்குடி கல்யாணி, நரிமேடு கேத்தி வில்காக்ஸ், ஒத்தப்பட்டி கழுவத்தேவர் நினைவு, செக்கானுாரணி கேரன், திருவாதவூர் லட்சுமி, வீரபாஞ்சான் லட்சுமி, கருப்பாயூரணி லயன்ஸ், டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா, எம்.எஸ்.ஆர்., நாகமலை ஜெயராஜ் அன்னபாக்கியம் நினைவு, கண்ணனேந்தல் மடோனா, கல்லம்பட்டி கிரசென்ட், கே.கே.நகர், அழகர்கோவில் மகாத்மா மாண்டிசோரி, கோ.புதுார் மேரி ஆன், போனிக்ஸ், சாத்தமங்கலம் எம்.ஏ.வி.எம்.எம்., பாலமேடு பத்ரகாளியம்மன், மங்களக்குடி பி.என்., திருப்பரங்குன்றம் பான்சி வித்யாலயா, உசிலம்பட்டி பொன்மணி, வில்லாபுரம் ராஜன், கான்சாமேட்டு தெரு ரோஸ், பிபீகுளம் ரோட்டரி லஹரி.பழங்காநத்தம் ரூபி, மதுரை எஸ்.பி.ஓ.ஏ., நாராயணபுரம் எஸ்.இ.வி., கோரிப்பாளையம் சாய்ராம், கிலாங்குளம் சமபாரதம், மேலமடை சாராசென், எம்.சுப்பிரமணியபுரம் சரஸ்வதி வித்யாலயா, காங்கேயநத்தம் சரவணாஸ் வித்யாலயா, ஜீவாநகர் மற்றும் கோச்சடை செவன்த் டே, விஸ்வநாதபுரம் சித்து, மதுரை எஸ்.பி.ஜே., ஸ்ரீ அரபிந்தோ மீரா, காமராஜர் ரோடு ஸ்ரீ பி.வி., ஆட்டுக்குளம் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா, சுப்பிரமணியபுரம் வாணி வித்யாலயா, கோச்சடை செயின்ட் ஜான்ஸ், கூடல்நகர் செயின்ட் ஜோசப், பழைய குயவர்பாளையம் ரோடு செயின்ட் ஜோசப்ஸ், மதுரை செயின்ட் மேரி ஆப் லுாகா, எஸ்.ஆலங்குளம் செயின்ட் மேரிஸ், திருவள்ளுவர் நகர் செயின்ட் சார்லஸ், விக்கிரமங்கலம் செயின்ட் ஜோசப், மேலுார் சுப்பிரமணிய பாரதியார், டி.வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லுார் தாய், பசுமலை தி இண்டியன் 3சி, சமயநல்லுார் நல்லமணி, விஸ்வ வித்யாலயா, மதுரை ஒய்.டபுள்யூ.சி.ஏ., மெட்ரிக் பள்ளிகள்.உத்தப்பநாயக்கனுார், ரத்தினசாமி நாடார், சிறுதுார் ஆக்சீலியம், நாகமலை பல்லோட்டி, மதுரை பி.என்.யூ., முத்துசாமி, விசாலாட்சிபுரம் ஒய்.எம்.சி.ஏ., பள்ளிகள், சுந்தரராஜபட்டி பார்வையற்றோர் பள்ளி, இளமனுார், அச்சம்பட்டி, ஆதிதிராவிடர் பள்ளிகள், கம்பர், நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பள்ளிகள். திருமங்கலம் பி.கே.என்., பெண்கள், நாகமலை சிறுமலர், பாப்புநாயக்கன்பட்டி கந்தசாமி வித்யாலயா, பழைய குயவர் பாளையம் செயின்ட் ஜோசப் பெண்கள், தெப்பக்குளம் தியாகராஜர் மாடல், கொட்டாம்பட்டி, வாகைக்குளம், அவனியாபுரம், கொண்டையம்பட்டி, பொட்டப்பட்டி, உறங்கான்பட்டி, களிமங்கலம், வெள்ளலுார், மதுரை மாவட்ட மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளிகள்.கோவிலாங்குளம், பூச்சிப்பட்டி, மேக்கிலார்பட்டி, பாப்பாபட்டி, பெருங்காமநல்லுார், பூசலப்புரம், வெள்ளைமலைப்பட்டி, மேலக்கால், அய்யப்பநாயக்கன்பட்டி, நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம் கள்ளர் மேல்நிலைப் பள்ளிகள். ஞானஒளிவுபுரம் ஜோதி, நரிமேடு ஜோதி, கோ.புதுார் லுார்தன்னை, உசிலம்பட்டி ஆர்.சி., லிட்டில் பிளவர், கோட்டைப்பட்டி பராசக்தி, கரடிக்கல் மீனாட்சி, கூடல்நகர் செயின்ட் அந்தோணி பெண்கள், பரவை செயின்ட் ஜே.எஸ்., பார்வையற்றோர், கப்பலுார் தியாகராஜர் மில்ஸ், முனிச்சாலை வி.எச்.என்., திருவேடகம் விவேகானந்த மேல்நிலைப்பள்ளிகள்.