உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழக்கறிஞர் தேர்வு 171 பேர் ஆப்சென்ட்

வழக்கறிஞர் தேர்வு 171 பேர் ஆப்சென்ட்

மதுரை, : மதுரையில் உதவி அரசு வழக்கறிஞர் (ஏ.பி.பி.) கிரேடு 2 பதவிக்கான முதல்நிலை தேர்வு மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் நடந்தது. 543 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. 372 பேர் தேர்வெழுதினர். 171 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை