உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அப்துல்கலாம் நினைவு தினம்

அப்துல்கலாம் நினைவு தினம்

திருப்பரங்குன்றம்,: மதுரை ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.அவரது படத்திற்கு மன்றத் தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொருளாளர் அண்ணாமலை, செயலாளர் குலசேகரன், செயற்குழு உறுப்பினர் வேட்டையார், நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, அரவிந்தன், கந்தராஜ், ஆண்டவர், பாஸ்கர்பாண்டி, சங்கரய்யா, முத்துராஜ், மாரிமுத்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை