உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருப்பரங்குன்றம் : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 1978--83ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் பழநிநாத ராஜா தலைமை வகித்தார். அசோசியேட் டீன் கார்த்திகேயேன் முன்னிலை வகித்தார். செயலாளர் வினோத் தியாகராஜன் வரவேற்றார். கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சாரிட்டபிள் டிரஸ்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ