உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சொத்து மதிப்பு கருத்து கேட்பு

சொத்து மதிப்பு கருத்து கேட்பு

மதுரை: சொத்துக்களின் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை சீரமைப்பது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தாசில்தார், சார்பதிவாளர் அலுவலகளில் வைக்கப்பட்டுள்ளது.இதுபற்றிய விவரங்கள் www.tnreginet.gov.inஎன்ற இணையதள முகவரியில் அறியலாம். ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் நேரிலோ, தபால் மூலமோ அளிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ