உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாட்டி கொலையில் சிறுவன் கைது

பாட்டி கொலையில் சிறுவன் கைது

வாடிப்பட்டி: கச்சைகட்டி பெரியார் நகர் வள்ளியம்மை 84, இவரது 2வது மகள் வெள்ளத்தாய் மற்றும் 15 வயது பேரனுடன் வசித்தார். மே 27 இரவு வீட்டிலிருந்த ரூ.1500 காணவில்லை என பாட்டி, பேரனிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பேரன் தள்ளிவிட்டதில் வள்ளியம்மை தலைக்காயமடைந்து இறந்தார். வாடிப்பட்டி போலீசார் தப்பிய 15 வயது சிறுவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை