உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுாற்றாண்டு விழா காணும் பள்ளி

நுாற்றாண்டு விழா காணும் பள்ளி

உசிலம்பட்டி: நல்லுத்தேவன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதினவிழா, பள்ளியின் நூற்றாண்டு விழா நடந்தது. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள் முன்னிலையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி தேசியக்கொடி ஏற்றினார். முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ