உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வகுப்பு புறக்கணிப்பு

வகுப்பு புறக்கணிப்பு

மேலுார்: மேலுார் அரசு கல்லுாரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் ரஷித் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சேதுபாண்டி முன்னிலை வகித்தார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி