உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

மேலுார், : மேலுாரில் அனைத்திந்திய மாணவர், இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ராஜஸ்தான் மாநில தலைவர் ககன்தீப் சிங் மரணத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷமிட்டனர். மாநில குழு உறுப்பினர் சேதுபாண்டி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை