உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயிலில் தவறி விழுந்து பலி

ரயிலில் தவறி விழுந்து பலி

வாடிப்பட்டி : துாத்துக்குடி காயல்பட்டினம் பகுதி முத்து முகமது மகன் நைனா முகமது 30. சென்னையில் கூலி வேலை பார்த்தார். ரம்ஜான் விடுமுறைக்காக ரயிலில் துாத்துக்குடி சென்றபோது சமயநல்லுார் அருகே தவறி விழுந்து இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை