உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தே.மு.தி.க., முப்பெரும் விழா

தே.மு.தி.க., முப்பெரும் விழா

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் பேரூர் தே.மு.தி.க., சார்பில் கட்சி நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள், கட்சி துவக்க நாள், பத்மபூஷன் விருது உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கர்ணன், பொறுப்பாளர் முத்துக்குமரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குருநாதன், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் பாலாஜி வரவேற்றார். பொதுச் செயலாளர் பிரேமலதா கட்சிக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை