உள்ளூர் செய்திகள்

கல்வி உதவி

திருநகர் : தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் ஆலோசனைப்படி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திருநகர் அமைதிச்சோலைநகர் ஜாக்குலின் இவாஞ்சலின், புவனேஸ்வரன், சிவகுரு ஆகியோருக்கு மேல்படிப்பிற்காக கல்வி உதவித்தொகை தலா ரூ. 5 ஆயிரத்தை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ