உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில நிர்வாகிகள் தேர்வு

மாநில நிர்வாகிகள் தேர்வு

மதுரை : மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற மருந்துக் கிடங்கு அலுவலர்கள் நலச்சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகி பாலமுருகன் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு ஓய்வு பெற்ற வேளாண்மை பொறியாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் பெரியசாமி, செயலாளர் செல்வமணி பேசினர். புதிய மாநில தலைவராக கண்ணன், பொதுச் செயலாளராக செல்வமணி, பொருளாளராக அலமேலு புஷ்பா, துணைத் தலைவர்களாக அய்யப்பன், அருள் பிரகாசம், அமைப்புச் செயலாளராக லட்சுமிபதி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் முரளி வரவேற்றார். லட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ