உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயற்குழுக் கூட்டம்

செயற்குழுக் கூட்டம்

மேலுார், : மேலுாரில் அனைத்துத் துறை பணிநிறைவு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சேவை மையத்தின் செயற்குழுக் கூட்டம் தலைவர் தமிழய்யா தலைமையில் நடந்தது.இணைச் செயலாளர் ஸ்ரீகண்டன் மாதாந்திர அறிக்கை, பொருளாளர் ஆதிசிவன் வரவு செலவு அறிக்கை வாசித்தனர். புதிய செயலாளராக ஸ்ரீகண்டன் தேர்வு செய்யப்பட்டார். நிர்வாகிகள் மணி, சுந்தரி, பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகி துரைபாண்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ