உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தங்கும் வசதியுடன் இலவச கல்வி

தங்கும் வசதியுடன் இலவச கல்வி

மதுரை: மதுரை சட்டக்கல்லுாரி அருகே தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம் மூலம் என்.எம்.ஆர். சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி நடத்தப்படுகிறது. ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியருக்காக நடத்தப்படும் இப்பள்ளியில் 1-5 ம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு தங்கும் வசதி, உணவு, சீருடை, மருத்துவம், பாடப்புத்தகம் அனைத்தும் இலவசம். விபரங்களுக்கு சங்க செயலாளர் சீனிவாசனை 77080 64983, 99523 81488 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ