உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல்

மதுரை சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல்

மதுரை, : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சிக்னல்களில் சில நிமிடங்கள் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை பாதுகாக்க முக்கிய சிக்னல் சந்திப்புகளில் பசுமை நிழற்பந்தல் அமைக்க புதுச்சேரியை தொடர்ந்து மதுரை மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்துள்ளது.கிருஷ்ணராயர் தெப்பம் - வடக்குவெளிவீதி சந்திப்பு சிக்னலில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலமடை, குருவிக்காரன் சாலை - காமராஜர் சாலை சந்திப்பு, கீழமாரட்வீதி - விளக்குத்துாண் சந்திப்புகளில் அமைக்கும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை