உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலுார் மாணவர் தேர்வு

மேலுார் மாணவர் தேர்வு

மேலுார், : தும்பைபட்டி அப்துல்சலாம்- பசாரியா பேகம் மகன் ஷேக் அப்துல்லா. திருச்சி அண்ணா பல்கலையில் பி. டெக்., 4ம் ஆண்டு படிக்கிறார். ஸ்கவுட் திட்டத்தின் கீழ் இங்கிலாந்து டர்ஹாம் பல்கலையில் திறன் பயிற்சி வழங்க தமிழக பொறியியல் கல்லுாரிகளில் தேர்வு நடந்தது. இதில் ஷேக் அப்துல்லா உள்பட 15 பேர் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்கள் ஜூன் 16 வரை தங்கி பயிற்சி பெற அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ