மேலும் செய்திகள்
கால்வாய் கரையில் சாலை வேண்டும்
5 hour(s) ago
திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்
5 hour(s) ago
நெல்லை -- சென்னை சிறப்பு ரயில்
21-Oct-2025
மதுரை : மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் புதுாரில் சர்வதேச நீதிதின விழா நடந்தது. வழக்கறிஞர்கள் ரவிக்குமார், சாமீம் ஜான் சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினர். புதுார் முஸ்லிம் ஜமாத் தலைவர் அமானுல்லா, வார்டு கவுன்சிலர் அந்தோணிராஜ் பங்கேற்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
21-Oct-2025