உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிடா முட்டு போட்டி

கிடா முட்டு போட்டி

உசிலம்பட்டி: வாலாந்துார் அங்காள பரமேஸ்வரி கோயில் முன்பாக ஆட்டுக்கிடா முட்டு போட்டி நடந்தது. 48 ஜோடிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற, அதிக எண்ணிக்கையில் முட்டிய கிடாய்களுக்கு சிறப்பு பரிசுகள், பங்கேற்ற கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கினர். தமிழ்நாடு கிடா முட்டு சங்கத் தலைவர் ரமேஷ், நடுவர்கள் வாலாந்துார் இளைஞர்கள் இணைந்து நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை