மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
13-Aug-2024
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆக.23ல் துவங்கியது. அன்று உற்ஸவர், மூலவருக்கு காப்பு கட்டப்பட்டு, முளைப்பாரி பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (ஆக.26) சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், விளக்கு பூஜை, அன்னதானம் நடக்கிறது. ஆக.27ல் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நிகழ்ச்சி, உறியடி விழா, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.31ல் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை யாதவர் சங்க விழா கமிட்டியினர் செய்கின்றனர்.
13-Aug-2024