உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில போட்டியில் மதுரை மாணவர்

மாநில போட்டியில் மதுரை மாணவர்

பெருங்குடி : மதுரை மாவட்ட பளு துாக்கும் சங்கம் சார்பில் மதுரை சவுராஷ்டிரா பள்ளியில் மாவட்ட பளு துாக்கும் போட்டிகள் பல்வேறு வயது பிரிவுகளில் நடந்தது. 61 கிலோ எடை பிரிவில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி மாணவர் வெங்கடேசன் முதலிடம் பெற்றார். இதையடுத்து வேலுாரில் நடக்கும் மாநில போடிக்கு தகுதி பெற்றார். அவரை கல்லுாரி முதல்வர் சந்திரன், உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் உட்பட பலரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி