உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊட்டச்சத்து முகாம்

ஊட்டச்சத்து முகாம்

கொட்டாம்பட்டி, : கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள், ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன், உதவி ஆளுநர் சோமசேகர், தலைவர் ஹரிகரன், செயலாளர் பிரபு உள்ளிட்டோர் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை வழங்கினர். ஏற்பாட்டினை டாக்டர் அனிதா, சங்க நிர்வாகி அசோக்குமார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை