உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலை வழக்கு ஒருவர் கைது

கொலை வழக்கு ஒருவர் கைது

மேலுார்: கொட்டகுடி பெருமாள். இவரது மகன் குருமூர்த்தி விபத்தில் இறந்ததற்கான காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம் கிடைத்தது. இதை கேட்டு மருமகள் மற்றும் பேரன்கள் தாக்கியதில் பெருமாள் இறந்தார். மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக உறவினர் பாண்டியை 45, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை