உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்பு

தொழில் பழகுநர் பயிற்சிக்கு வாய்ப்பு

மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு (இயந்திரவியல் / தானியங்கியல்) ஆகிய படிப்புகளில் 2020 முதல் 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளோர் ஆன்லைனில் www.boat-srp.comல் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு boat-srp.comஎன்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 8, என மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை