உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியம் வாலாந்தூரில் மக்கள் தொடர்பு முகாம் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, போலீஸ், மாற்றுத்திறனாளிகள், ஊரகவளர்ச்சித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்று, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி