உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூலை 6ல் ரேபிஸ் தடுப்பூசி முகாம்

ஜூலை 6ல் ரேபிஸ் தடுப்பூசி முகாம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் உலக விலங்கு வழி நோய்கள் தினத்தை முன்னிட்டு ஜூலை 6 காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நாய், பூனைக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முன்பதிவிற்கு: 0452 - -248 3903ல் தொடர்பு கொள்ளலாம் என மையத் தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி