உள்ளூர் செய்திகள்

சமஷ்டி உபநயனம்

மதுரை :L மதுரையில் பிராமண இளைஞர் சங்கம் சார்பில் மே 19ல் 9 பேருக்கு சமஷ்டி உபநயனம் நடக்கிறது. உபநயனம் ஆகாத பிராமண சிறுவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடர்பாக சங்க அலுவலகத்தை 21, சம்பந்த மூர்த்தி தெரு, மேலமாசிவீதி, மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை