உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சுய வேலைவாய்ப்பு பயிற்சி

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் மே 31 காலை 11:30 முதல் மாலை 4:00 மணி வரை சுயவேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. துணி துவைக்கும் சோப் திரவம், மூலிகை சோப், அகர்பத்தி, ஓமவாட்டர், ரோஸ்மில்க் தயாரிப்பு செய்முறை விளக்கம் அளிக்கப்படும். முன்பதிவு: 98657 91420.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி