உள்ளூர் செய்திகள்

பேச்சு போட்டி

மேலுார்: மேலுாரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதிதாசன் பயிற்சி குடில் மற்றும் இளைஞர்கள் வெற்றி பயணம் அமைப்பின் சார்பில் பேச்சு போட்டி நடந்தது. தாளாளர் ஜீவா தலைமை வகித்தார். செயலாளர் சூர்யா, ஆசிரியர் காத்தாம்மாள் முன்னிலை வகித்தனர். பாத்திமா கல்லுாரி மாணவி சுரேகா நடுவராக இருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்கம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் கர்ணன், ராஜிவ் காந்தி, மென்பொருள் பொறியாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பரிசு வழங்கினர். அமைப்பின் நிர்வாகிகள் பாலமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஸ்ரீதர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை