உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீருக்காக மறியல்

தண்ணீருக்காக மறியல்

திருமங்கலம் : திருமங்கலம் ஒன்றியம் கிழவனேரியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வினியோகிக்கவில்லை. மோட்டார் பழுதால் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.நேற்று காலை திருமங்கலம் - சேடப்பட்டி ரோட்டில் காலி குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.25 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. போலீசார், ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மோட்டாரை பழுதுநீக்கி தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை