உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோடை பயிற்சி முகாம் ஆரம்பம்

கோடை பயிற்சி முகாம் ஆரம்பம்

மதுரை : மதுரை ஹார்விபட்டி சுவாமி விவேகானந்தர் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை பண்பாட்டு பயிற்சி முகாம் இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் மே 24 முதல் 26 வரை நடக்கவுள்ளது.இதில், வேத கணிதம், பேச்சுப் பட்டறை, ஓவியம் வரைதல், தனிநபர் ஆளுமைத் திறன் பயிற்சி, யோகா, தியானம், களப்பயணம், கலாமின் கனவுகள், விளையாட்டு, உயர்கல்வி வழிகாட்டுதல், போட்டித் தேர்வு பயிற்சி, மனநலம், ஆரோக்கி வாழ்க்கை முறை, வைகையை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.100. விபரங்களுக்கு 76672 88877 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை