மேலும் செய்திகள்
டேக்வாண்டோ பிளாக் பெல்ட்
3 hour(s) ago
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா
3 hour(s) ago
கழிப்பறையில் உடைந்த டைல்ஸ், கதவுகள்
3 hour(s) ago
அச்சுறுத்தும் 60 ஆண்டு பழமையான கட்டடம்
3 hour(s) ago
மதுரை : மேலுார் பெரிய பள்ளிவாசல் பகுதியில்அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமையில் ஓட்டு சேகரித்தார். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன், எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள்பிலாலுதீன், ஜீயாவுதீன், ஜபார் சுல்தான், முகமது தாஹா ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் அம்பலம்,மேலுார் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன், மேலுார் நகர் செயலாளர் சரவணகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago