கோயில்காமாட்சி அம்மனுக்கு தங்க கவசம் சார்த்துதல், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை. சிறப்பு விருந்தினர் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, மாலை 6:30 மணி.கும்பாபிேஷகம் - யாகசாலை பூஜை: மந்தையம்மன் கோயில், வி.கரிசல்குளம், காலை 8:00 மணி முதல்.உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, மகாலட்சுமி அம்மன் அலங்காரம், இரவு 7:00 மணி.கும்பாபிஷேகம்: சர்வ சித்தி விநாயகர் கோயில், திருப்பாலை, திருமுறை பாராயணம், காலை 6:30 மணி, இரண்டாம் கால யாக சாலை, காலை 7:00 மணி, கும்பாபிஷேகம், காலை 9:00 முதல் 10:30 மணிக்குள்.பஞ்சமி வராஹி பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், பெத்தானியாபுரம், மதுரை, ராஜவராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:00 மணி, விசேஷ அலங்காரம், தீபாராதனை, இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பொதுபதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கம் - டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்: வட்டாரக் கல்வி அலுவலகம், ஆனையூர், மாலை 5:00 மணி.பள்ளி, கல்லுாரிஇலவச காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க விழா: சவுராஷ்டிரா இருபாலர் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா பள்ளிக்கூட சந்து, மதுரை, தலைமை: நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஷ்பாபு, துவக்குபவர்கள்: ஆதிஷ் டெக்னாலஜிஸ் விஜய் ஆனந்த், பிரசன்ன குமார், அனிதா, துர்கா ஞானேஸ்வரன், காலை 8:30 மணி.செயற்கை நுண்ணறிவு, ஆன்மிகம் குறித்த கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: உத்தரபிரதேசம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கணிதத்துறை பேராசிரியர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா, ஏற்பாடு: கணிதத்துறை, மதியம் 2:00 மணி.மருத்துவம்தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.