உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒன்றிய பணிகள் பாதிக்க வாய்ப்பு

ஒன்றிய பணிகள் பாதிக்க வாய்ப்பு

மதுரை: ஊரக வளர்ச்சித்துறையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் (ஆக.22, 23) ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடக்கிறது. காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இதனால் மதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடும்.கிராமங்களில் வீடுகட்டும் திட்டப் பணிகள், கண்மாய் பணிகள், நுாறுநாள் வேலை திட்டம், ஒப்பந்ததாரர்களுக்கு நிதிஅளிப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை