உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நேதாஜி ரோடு முருகன் கோயில் கும்பாபிேஷகம் எப்போது

நேதாஜி ரோடு முருகன் கோயில் கும்பாபிேஷகம் எப்போது

மதுரை: மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ள நிலையில் தேதி குறிக்காததால் திருப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.பழநி முருகனுக்கு நேர்த்தி கடன் வைப்பவர்கள் அங்கு செல்ல இயலாத நிலையில் இக்கோயிலுக்கு வருவர். தண்டாயுதபாணி சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. சிறிய கோயில் என்றாலும் தினமும் நுாற்றக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்து தரிசிக்கிறார்கள். திருப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது. அதிகாரிகள் கும்பாபிேஷகத்திற்கான தேதி குறிக்காமல் காலம் தாழ்த்துவதால் மீதமுள்ள திருப்பணிகள் நடக்காமல் உள்ளன. இது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை