உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சென்னை: நேபாளத்தைச்சேர்ந்தவர் டிம்பிள் சுனர், 25. இவர் முடிச்சூர் லட்சுமி நகரில் தங்கி அங்குள்ளஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு பெருங்களத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர்.அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது.போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை