உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 239 மாணவர் ஆப்சென்ட்

239 மாணவர் ஆப்சென்ட்

மதுரை : மதுரையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், உயிரி வேதியியல், புள்ளியியல், அரசியல் அறிவியல் உட்பட 11 தேர்வுகள் நடந்தன. இதில் 18 ஆயிரத்து 230 பேர் பங்கேற்றனர்.239 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு பணிகளை சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் அதிகாரிகள் குழு கண்காணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி