உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்

அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்

அழகர்கோவில்; அழகர்கோவில், கள்ளழகர் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்.வரும் நாட்களில் காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை மதியம் 12:00 மணிக்கு, ஒரு வேளை மட்டும் தினம் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை