உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிக்கு உதவி

மாற்றுத்திறனாளிக்கு உதவி

திருப்பரங்குன்றம்: மேற்கு மண்டலத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் திருப்பரங்குன்றம் 99வது வார்டு மாற்றுத்திறனாளி லட்சுமி, வீல்சேர் கேட்டு மனு கொடுத்தார். அவருக்கு தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனைப்படி மண்டல தலைவர் சுவிதா, சொந்த செலவில் வீல் சேர் வழங்கினார். இளைஞரணி அமைப்பாளர் விமல், உதவி பொறியாளர் சாலமன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை