மேலும் செய்திகள்
ம.நீ.ம., பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் மோதல்
22-Jul-2025
மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக பலர் புகார் அளித்தனர். இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிந்து,22ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ., சித்ராவிடம் ஒப்படைத்தனர்.
22-Jul-2025