உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மேற்கு ஒன்றியம் கட்டப்புளி நகரில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.உதவி இயக்குனர் பழனிவேல் சிறந்தகால்நடைகளுக்கு பரிசு வழங்கினார். உதவி மருத்துவர்கள் சிந்து, முனியாண்டி சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர். ஆய்வாளர்கள் முருகையன், சுகப்பிரியா ஆகியோர் கருவூட்டல் பணிகளையும், உதவியாளர்கள் வாசு, ஜெயாதேவி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை