மேலும் செய்திகள்
சந்தேகமா ... டாக்டரைக் கேளுங்கள்
6 minutes ago
குழந்தைகளும் பல் ஆரோக்கியமும்
7 minutes ago
காந்தாரா கண்டெடுத்த அய்ரா
9 minutes ago
லாவண்யாவின் ஸ்(வரம்)
11 minutes ago
அவனியாபுரம்: கொடைக்கானல் செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் வந்த அவர் மேலும் கூறியதாவது: மேகதாது அணை விவகாரம் எனது சிறு வயதில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. எனது தாடியும் நிறம் மாறிவிட்டது. புதிதாக கட்சி தொடங்குபவர்கள் இலக்கை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நடிக்க வேண்டும் என்று சொன்னால் இருப்பவர்களிலேயே சிறந்த நடிகராக தனது பிள்ளை வர வேண்டும் என பெற்றோர் நினைப்பர். ஏழையாக இருப்பவர்கள் கூட தனது பிள்ளைகளை கொஞ்சும் போது மகாராசன் என்று தான் கொஞ்சுவார்கள். ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்யும். இவ்வாறு கூறினார். '2026 தேர்தலில் த.வெ.க., விற்கும் தி.மு.க., விற்கும்தான் போட்டி என்கின்றனரே,' என்ற கேள்விக்கு, கருத்து அவர்களுடையது, ஓட்டு மக்களுடையது,' என்றார்.
6 minutes ago
7 minutes ago
9 minutes ago
11 minutes ago