உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., கருத்து கேட்பு

பா.ஜ., கருத்து கேட்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பா.ஜ., சார்பில் பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு முகாம் நடந்தது. மாவட்டத் தலைவர் சசிகுமார், தொகுதிப் பொறுப்பாளர் வீரபிரபாகரன், நிர்வாகிகள் சின்னச்சாமி, கருப்பையா, நாகராஜ், மகளிரணி மலர்கொடி, இன்பராணி, மூத்த நிர்வாகி வனராஜா, செல்லம்பட்டி வட்டார நிர்வாகிகள் பாண்டிகுமார், செல்வம், சேடபட்டி நிர்வாகிகள் பெருமாள், நாகராஜ், இளைஞரணி மனோகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை