மேலும் செய்திகள்
ஒரு போன் போதுமே...
4 hour(s) ago
மதுரை: மதுரை சிம்மக்கல் அனுமார் படித்துறையில் மீனாட்சி கோயில் மண்டல் பா.ஜ., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.நகர் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். மண்டல் தலைவர் முரளிதரன் வரவேற்றார். மத்திய அரசின் எரிவாயு அடுப்பு, காப்பீடு அட்டை உட்பட நலத்திட்ட உதவிகளை, கன்ஷியாம் திவார் எம்.பி., வழங்கினார்.மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், செலாளர் பரமேஸ்வரி, ஆன்மிக மேம்பாட்டு பிரிவு நிர்வாகிள் காந்திமதி, சரவணகுமார், ஊடகபிரிவு ரவிச்சந்திரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
4 hour(s) ago