உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  காலண்டர் வெளியீடு

 காலண்டர் வெளியீடு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு சத்யபிரியா, தி.மு.க., மதுரை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி சார்பில் 2026ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் வெளியிடப்பட்டது. கோயில் பணியாளர்கள், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. * ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் 2026ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் வெளியிடப்பட்டது. மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மதுரை தொழிலாளர் சங்கத் தலைவர் சுரேந்திரன் வெளியிட மன்ற பொருளாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் காளிதாசன், செயற்குழு உறுப்பினர் வேட்டையார், இளைஞரணி அரவிந்தன் பெற்றனர். * அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை சார்பில் தினசரி காலண்டரை நிறுவன தலைவர் கண்ணன் வெளியிட்டார். மாநில அமைப்பு செயலாளர் பொன்னு பாண்டியன், நிர்வாகிகள் மாரியப்பன், பெருமாள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை